The Girl and the Spider
இந்தப் படத்தின் இயக்குநர்கள்: ரமோன் ஸுர்ச்சர், சில்வன் ஸூர்ச்சர்.
ரமோன் ஸுர்ச்சர் 1982-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஆர்பெர்க்கில் பிறந்தார். இவர் ஓர் இயக்குநர் மற்றும் எழுத்தாளர், தி ஸ்ட்ரேஞ்ச் லிட்டில் கேட் (2013), தி கேர்ள் அண்ட் தி ஸ்பைடர் (2021) மற்றும் ஹியூட் மேக் இச் டைஸ் லைட் (2007) ஆகிய படங்களால் அறியப்பட்டவர்.
மற்றொரு இயக்குநரான Silvan Zürcher தயாரிப்பாளர், இரண்டாம் யூனிட் இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் இயக்குநர் பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இவர் இதுவரை 3 வெற்றிகளையும் 10 பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.
லிசா வெளியே செல்கிறாள். மாரா பின்தங்கியிருக்கிறாள். பெட்டிகள் மாற்றப்பட்டு, அலமாரிகள் மூடப்படும்போது, பிரச்னைகள் உருவாகத் தொடங்குகின்றன. மேலும் ஓர் உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் இயக்கம் அமைக்கப்படுகிறது.




ஒரு சோகப் பேரழிவு படமான இதை, மாற்றம் மற்றும் நிலையற்ற தன்மை பற்றிய கவிதைப் பாடல் எனலாம்.
from தமிழ் சினிமா https://ift.tt/suGUJyp
https://ift.tt/8wEe1Kk
Comments
Post a Comment