Ajith : அஜித் ரசிகரா நீங்கள்; இந்த குவிஸ் உங்களுக்காகத்தான்! https://ift.tt/O0ZrSNP

வணக்கம் மக்களே!

இன்னைக்கு உழைப்பாளர் தினம். அதுமட்டுமில்லாம தமிழ் சினிமாவுல யாருடைய பின்புலமும் இல்லாமல் தன்னை தானே வளர்த்தெடுத்த அஜித் குமாருக்கும் இன்னைக்குதான் பர்த்டே! அவருக்கு நாம நம்மளோட வாழ்த்து சொல்லிருவோம். அதே நேரத்துல அஜித் படங்களை நீங்க எந்த அளவுக்கு பாத்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கதான் ஓரு ஜாலி குவிஸ்! இந்த லிங்கை க்ளிக் பண்ணி குவிஸ் விளையாடுங்க அஜித் பிறந்தநாள் குவிஸ்



from தமிழ் சினிமா https://ift.tt/Vuhbxf3
https://ift.tt/xwZCkIy

Comments